Earn Money 9000 upto.. click it...

Friday, 15 June 2012

பில்லா-2 க்கு “எ ” சான்றிதல்

விஷணுவர்தன் இயக்கத்தில் அஜித்குமார், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘பில்லா’ படம் சூப்பர் ஹிட்டானது.
இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.
இளமை ததும்பும் அஜித்தை இப்படத்தில் பார்க்கலாம்.
இது அஜித் குமாரின் 51-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. பார்வதி ஓமனகுட்டன், பூஜா குமார் ஆகியோர் கதாநாயகிகளாக இப்படத்தில் நடித்துள்ளனர்.
யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இன்று சென்சார் போர்டுக்கு சென்ற ‘பில்லா 2′ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வன்முறை காட்சிகள் இருப்பதால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கபட்டதாம்.
இதனையடுத்து இம்மாதம் 21-ம் தேதி இப்படத்தை திரையிட இருக்கிறார்களாம்.
பில்லா 2 A (adult) சர்டிபிகட் இவரும் காரணம். வீடியோ இணைப்பு……
 

No comments:

Post a Comment