- ஷக்ரி டோலட்டி இயக்கத்தில் தல அஜீத் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம்
பில்லா2. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே மிகப்பெரிய எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதை விட இன்னும் ஓர்
எதிர்பார்ப்பையும் இன்ப அதிர்ச்சியையும் அளிக்க இருக்கிறது பில்லா 2.
இத்திரைப்படம் ஜூன்22 உலகம் எங்கும் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டுத் தேதியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அஜீத், பார்வதி ஓமனக்குட்டன் ஜோடியாக நடித்துள்ள படம் பில்லா 2. பில்லா படத்தின் முதல் பகுதி கதை இது.
சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன் என்டர்டெயின்மெட் தயாரித்துள்ளது.
பில்லா 2 ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இப்போது தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 22-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அறிவித்துள்ளார்.
ஜூன் 22- அஜீத்தின் திரையுலக போட்டியாளரான விஜய்யின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது!!
Thursday, 7 June 2012
விஜய்க்கு அஜீத்தின் அதிரடிப் பிறந்தநாள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment