பில்லா 2 திரைப்படத்தை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து
இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.கொலிவுட்டில் தல அஜீத்குமார், பார்வதி
ஒமணக்குட்டன் நடிக்கும் பில்லா 2 திரைப்படத்தை சக்ரி டோலட்டி இயக்க,
யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட
பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வருகிற மார்ச் மாதம் இசை வெளியீட்டு
விழா நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். பில்லா 2 படத்தினை
எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருப்பதாகவும் ஒவ்வொரு
காட்சிக்கும் பல கோடிகளை செலவு செய்து காட்சிப்படுத்தியிருப்பதாகவும்
படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். அஜீத் மற்றும் வில்லன்கள் மோதும்
காட்சியை ஜார்ஜியாவில் உள்ள பனிமலையில் இயக்குனர் படமாக்கியுள்ளார். இது
வரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு சண்டைக்காட்சியை பார்த்து இருக்க
முடியாது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். அதுபோலவே ஆங்கில
படங்களில் வரும் ஹெலிகொப்டர் சண்டைக்காட்சியை போன்று பில்லா 2 படத்திலும்
ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. அந்த சண்டைக்காட்சிக்கு பல கோடிகளை செலவு
செய்து இருக்கிறார்கள். ஹெலிகொப்டர் சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல்
அஜீத்குமார் நடித்துக் கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பு அஜீத்குமார்
நடித்து வெளிவந்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் பில்லா 2 வெளிவர
இருக்கிறது. பில்லா 2 திரைப்படத்தை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக
தயாரித்து இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.கொலிவுட்டில் தல
அஜீத்குமார், பார்வதி ஒமணக்குட்டன் நடிக்கும் பில்லா 2 திரைப்படத்தை சக்ரி
டோலட்டி இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இத்திரைப்படத்தின்
இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வருகிற மார்ச் மாதம் இசை
வெளியீட்டு விழா நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். பில்லா 2
படத்தினை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருப்பதாகவும்
ஒவ்வொரு காட்சிக்கும் பல கோடிகளை செலவு செய்து
காட்சிப்படுத்தியிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். அஜீத்
மற்றும் வில்லன்கள் மோதும் காட்சியை ஜார்ஜியாவில் உள்ள பனிமலையில்
இயக்குனர் படமாக்கியுள்ளார். இது வரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு
சண்டைக்காட்சியை பார்த்து இருக்க முடியாது என்று படக்குழுவினர்
தெரிவித்துள்ளார்கள். அதுபோலவே ஆங்கில படங்களில் வரும் ஹெலிகொப்டர்
சண்டைக்காட்சியை போன்று பில்லா 2 படத்திலும் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது.
அந்த சண்டைக்காட்சிக்கு பல கோடிகளை செலவு செய்து இருக்கிறார்கள்.
ஹெலிகொப்டர் சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் அஜீத்குமார் நடித்துக்
கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பு அஜீத்குமார் நடித்து வெளிவந்த படங்களை
விட அதிக பட்ஜெட்டில் பில்லா 2 வெளிவர இருக்கிறது.
No comments:
Post a Comment