அஜித்தின் அடுத்த அதிரடியான ‘பில்லா 2′ தமிழகம் தொடங்கி ஐரோப்பா வரையிலும்
93 நாட்கள் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. டைட்டில் பாடலுடன் ஒரு வார
‘பேட்ச் ஒர்க்’ மட்டுமே மீதமிருக்கும் நிலையில் ‘பில்லா 2′ பட பாடல் கேசட்
அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள்
அற்புதமாக வந்துள்ளதாக படக்குழுவை சேர்ந்தவர் ஒருவர் இந்த தகவலை
வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி எப்போது பில்லா 2 தியேட்டர்களைத்
தாக்கும்..?” என்றால், “ஏப்ரல் 2012…” என்கிறார் தெளிவாக
No comments:
Post a Comment