Earn Money 9000 upto.. click it...

Wednesday, 18 January 2012

பில்லா 2 போஸ்டர் மிக பெரிய ஹிட்

பொங்கலுக்கு பில்லா 2 படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். போஸ்டருக்கே பில்டப்பா என்று சொன்னவர்களே ஆச்ச‌ரியப்படும்படி இந்த‌ப் போஸ்டர்களே பிரமாதமாக ஹிட்டாகியிருக்கிறது.
பில்லா இரண்டாம் பாகத்தில் டேவிட் என்ற சாதரண தமி‌‌ழ் இளைஞன் எப்படி பில்லா என்கிற டானாக மாறினான் என்பதை காட்டியிருக்கிறார்கள். உன்னைப்போல் ஒருவன் சக்‌ரி டொலோட்டி இயக்கியிருக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா இசை.
இந்தப் படத்தின் போஸ்டர்களை ஏற்கனவே அறிவித்தபடி பொங்கலுக்கு வெளியிட்டனர். மங்காத்தாவுக்கு மாறாக இளமையுடன் இருந்த ஆக்ரோஷ அ‌ஜீ‌த்தின் புகைப்படங்கள் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளன. மங்காத்தாவைவிட பில்லா 2 ஓபனிங் அதிகமாக இருக்கும் என்று இப்போதே திருப்தியில் இருக்கிறது தயா‌ரிப்பாளர் தரப்பு

No comments:

Post a Comment