Earn Money 9000 upto.. click it...

Monday, 9 January 2012

தோள் கொடுத்த அஜித்

அஜித் அவர்கள் ஒரு பத்திரிக்கை நிரூபர் மரணத்திற்கு அவர் வீட்டுக்கு சென்றிருந்தார் . பத்திரிக்கை நிரூபரின் வீட்டு வாசல் மிகவும் குறுகலாக இருந்ததால் நிரூபரை தூக்க யாரும் முன்வரவில்லை முதல் ஆளாக தோல் கொடுத்தது நம் தல அஜித் அவர்கள் தான்.
அஜித் அவர்களின் இந்த மனித நேயத்தை பாராட்டுவதற்கு நமக்கு வார்த்தைகள் இல்லை . அஜித் அவர்களின் இந்த செயலை அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் தெரிய படுத்துவோம்.

No comments:

Post a Comment