மங்காத்தா படம் தமிழ்சினிமாவில் மட்டுமல்லாமல் அஜீத்திடமும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மங்காத்தா படத்தில் சால்ட் அன் பெப்பர் கெட்டப்பில் நாற்பது வயது ஆளாக நடித்திருப்பார் அஜீத். அப்படி நடித்திருப்பது அஜீத்துக்கு பிடித்திருப்பதால் இனிமேல் இரண்டு படத்துக்கு ஒரு முறை இது போல் தன்னுடைய வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் அல்டிமேட் ஸடார்.
ரஜினி படம் சல்மான் விளக்கம்
No comments:
Post a Comment