பில்லா 2 திரைப்படத்தில் அதிரடியான சண்டை காட்சிகளில் அஜித் நடிக்கிறார்
. இந்த படத்தை சக்ரி இயக்குகிறார் . நடிகையாக பார்வதி ஓமன் நடிக்கிறார் .
படத்தின் வில்லனாக போர்ஸ் இந்தி படத்தில் நடித்த வித்யு தெமுவும் நடிக்க
இருப்பதாக செய்திகள் வந்துள்ளன . இந்த பில்லா 2 திரைப்படத்தை மிக
பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்கள். அதிகமான பொருட் செலவில் சர்வதேச
தரத்தில் எடுத்து வருகிறார்கள் . அஜித் எந்த படத்திலும் நடிக்காத அளவு
ரிஸ்க் எடுத்து
நடித்துள்ளாராம். காட்சிகள் எல்லாம் மிரட்டும் வகையில், ஹாலிவுட் தரத்தில் படம் இருக்கும் , மற்றும் அஜித் பனி மலையில் மோதும் காட்சிகள் மிக பிரமாண்டமாக உள்ளதாம். அந்த காட்சிகள் ரொம்ப சிரமமாக இருந்துதாம். அதை அஜித் கஷ்டப்பட்டு ரொம்ப ஈடுபாடு எடுத்து நடித்தாராம். சரி இவங்க இவ்வளவு சொல்வதை பாரத்தால் நமக்கும் படம் பார்க்கணும் போல் இருக்கு சரி நண்பர்களே திரைக்கு வரும் வரை காத்திருப்போம்

No comments:
Post a Comment