இன்று மங்காத்தா படத்தின்
நூறாவது நாள். முன்பெல்லாம் நூறாவது நாள் என்பது சகஜம். இன்று நான்கு
வாரங்கள் தாக்குப் பிடித்தால் அது ஹிட். இந்நிலையில் அஜீத்தின் மங்காத்தா
நூறாவது நாளை தொட்டிருக்கிறது.
அஜீத்தின்
படங்களில் அதிகம் வசூல் செய்த படம் இதுவே. சென்னையில் இப்படம் எட்டு
கோடிகளைத் தாண்டியது. இது வேலாயுதம் வசூலைவிட அதிகம். சென்னை மட்டுமின்றி
தமிழகம் முழுவதும் இப்படம் நல்ல வசூலைப் பெற்றது.
No comments:
Post a Comment