அஜீத் நடிப்பில் வெளியான 50வது படம் ‘மங்காத்தா’. அஜீத் நடிப்பில் வெளியான
அனைத்து படங்களின் வசூல் சாதனையும் ‘மங்காத்தா’ படம் முறியடித்தது.
இந்நிலையில் GOOGLE நிறுவனம் 2011 ஆண்டு தங்களது இணையத்தில் அதிகமுறை தேடப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக தமிழ் படமான ‘மங்காத்தா’ இந்த வரிசையில் 7ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
அஜீத், த்ரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்த இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.
GOOGLE படங்களின் வரிசையில் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘பாடிகார்ட்’ முதல் இடத்தை பிடித்திருக்கிறது. ‘ ரா.ஒன்’ 2ம் இடத்திலும், ‘ஹாரி பாட்டர்’ 3ம் இடத்திலும் உள்ளன.
மற்றவை
4. டெல்லி பெல்லி
5. இந்தி ‘சிங்கம்’
6. ரெடி
7. மங்காத்தா
8. TRANSFORMERS-3
9. தோக்குடு ( தெலுங்கு )
10. Zindagi Na Milegi Dobara ( இந்தி )
GOOGLE இணையத்தின் தேடலிலும் ‘ மங்காத்தா’ படம் சாதனை படைத்துள்ள விஷயம் அஜீத் ரசிகர்களையும் படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:
Post a Comment