இவ்வாண்டுக்கான "யூத் ஐகான்" ஆக சினிமா ரசிகர்களின் அதிகளவான வாக்குகளுடன் அஜித் தெரிவாகியுள்ளார்.
ஆனந்த விகடன் "இப்போது இருக்கும் இளைஞர்கள் மனதில் யூத் இகான் என்று யாரை குறிப்பிடுகிறார்கள் " என்ற தலைப்பில் நடத்திய "Online Poll" ஒன்றில் 43384 வாக்குகள் பெற்று இவ்வாண்டுக்கான "யூத் ஐகான்" ஆக அஜித் தெரிவாகியுள்ளார்.
No comments:
Post a Comment