Earn Money 9000 upto.. click it...

Sunday, 28 August 2011

மங்காத்தா வெளிநாட்டுப் பிரதிகள்

தல அஜீத்தின் 50-வது படம், முழுவதும் வில்லனாக அவர் நடித்திருக்கும் படம், ன்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கும் மங்காத்தா' படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளிநாடுகளிலும், தமிழக்த்திலும் வெளியாவது உறுதியாகி விட்டது. இன்று காலை 11 மணி ரியல் இமேஜ் நிறுவனத்தில் இருந்து வெளிநாடுகளுக்கான ‘க்யூப்’ சினிமா டிஸ்குகள் விமானம் மூலம் சென்சார் சான்றிதழ் பிரதிகளுடன் அனுப்பட்டுள்ளன. முதலில் சூரியாவி க்ரீன் ஸ்டூடியோ நிறுவனத்திடம் கைமாறிய வெளியீட்டு உரிமையைத் திரும்பப் பெற்று, தற்போது தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் படத்தை விநியோகிக்கும் உரிமையை ராதிகா- சரத்குமார் மீடியா நிறுவனமான மீடியா வாங்கியிருகிறது. தமிழ்நாட்டின் விநியோக உரிமையில் பெரிய ஏரியாவான வடவார்ர்காடு, தென்னார்காடு மற்றும் சென்னை பெரிய போட்டி இருந்து வந்த நிலையில் , இந்த என்.எஸ்.சி உரிமையை மீடியா ஒன் நிறுவனத்தின் உரிமையாளர்முரளி மனோகர் வாங்கி இருக்கிறார். இவர்களும் மங்காத்தா வெளியீடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி என்பதை உறுதி ப்படுத்தியிருகிறார்கள். இதற்கிடையில் மலேசியாவில் லோட்டஸ் என்ற நிறுவனம் மங்காத்தா படத்தின் ப்ரிமியர் காட்சியை இம்மாதம் 30-ஆம் தேதி நடத்துகிறது. இதில் கலந்துகொள்ள அஜித் சம்மதித்து இருப்பதாக தகவல் கிடைக்கிறது!

No comments:

Post a Comment