அஜித் யுவன் கூட்டணியில் ஒரு குத்து பாடல்... அதற்கு ஆட்டம் போட்டு இருக்கிறார் கைநாட் ஆரோரா. அண்மையில் Akshay Kumar நடித்த Khatta Meetha என்ற படத்தில் இடம்பெற்ற 'Aila Re Aila' என்ற பாடலில் ஆட்டம் போட்டவர்.
இவர் நம்ம தல பற்றி கூறுகையில், "அஜித் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, மிகவும் நல்ல மனிதர். இந்த பாடல் நான்கு நாட்கள் படம்பிடிக்கப்பட்டது. படபிடிப்பு குழுவினருக்கு அஜித் தான் சமைத்து போடுகிறார் என்று கேள்விபட்டேன். திடிரென எனக்கும் அவரது சமையல் உண்ணும் வாய்ப்பு கிடைத்தது... அஜித் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார். இவருடைய ஐம்பதாவது படத்தில் நடித்ததில் மிகவும் ஆனந்தமடைகிறேன்."
No comments:
Post a Comment