15-8-2011 ஜெயா டிவியில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அர்ஜுனிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யாரென கேட்டதற்கு அவர் "சிவாஜி கணேஷன், கமல் சார், ரஜினிகாந்த் பிடிக்கும்... நிறைய நல்ல நடிகர்கள் இப்போ இருக்காங்க... அண்மையில் அஜித் கூட மங்காத்தா படம் பண்ணினேன்... எனக்கு அஜித்தை ரொம்ப பிடிக்கும்" என தெரிவித்தார்.
No comments:
Post a Comment